சென்னை: சென்னை ராயபுரத்தில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதில் வேன் ஓட்டுநர் ராகு (42) உயிரிழந்தார். ஆட்டோ மீது லோடு வேன் மோதியதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் வேன் ஓட்டுநர் ராகுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் வேன் ஓட்டுநர் ராகு உயிரிந்துள்ளார்.
