×

விஜய் பரப்புரை செய்ததற்கு எதிரான வழக்கு – தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

சென்னை: தவெகவுக்கு வாக்களிக்க குழந்தைகள் பெற்றோரை நிர்பந்திக்க வேண்டும் என விஜய் பரப்புரை செய்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக, அதிமுக, தவெகவும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த இந்த வழக்கு மே 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : VIJAY LOBBYING ,ELECTION COMMISSION ,Chennai ,High Court ,Vijay ,CHENNAI HIGH COURT ,DIMUKA ,ADIMUKA ,TAVEKA ,
× RELATED அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ய...