சென்னை: தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
- தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம்.
- சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம்.
- சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம்.
- வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ப்ரவீன்குமார் அபிநபு நியமனம்.
- வேலூர் சரக டிஐஜியாக மகேஸ் நியமனம்.
- சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக சரவண சுந்தர் நியமனம்.
- தூத்துக்குடி எஸ்.பி.யாக அபிஷேக் குப்தா நியமனம்.
- கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக இருந்த அரவிந்த் காஞ்சிபுரத்திற்கு மாற்றம்.
- கோவை எஸ்.பி.யாக இருந்த கார்த்திகேயன் தாம்பரம் மாநகர துணை ஆணையராக நியமனம்.
- அல்லட்டிப்பள்ளி பவன்குமார் கோவை எஸ்.பி.யாக நியமனம்.
- நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக பிருந்தா நியமனம்.
- விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்திரகுமார் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமனம்.
- திருவண்ணாமலை ஏஎஸ்பி சதீஷ்குமார் பதவி உயர்வு பெற்று திருவாரூர் எஸ்.பி.யாக நியமனம்.
- சென்னை பெருநகர காவல்துறை தென்மண்டல சட்டம் -ஒழுங்கு கூடுதல் ஆணையராக விஜயகுமார் நியமனம்.
- கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக ஷாநாஸ் நியமனம்.
