சென்னை: டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வாங்கப்படும் கடைகளின் விவரங்களை அளிக்க நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு போலீசார் அளிக்கும் ரிப்போர்ட் வைத்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை.
