- காங்கிரஸ்
- தேகா அமைச்சரவை
- கேசி வேணுகோபால்
- சென்னை
- தவேகா அமைச்சரவை
- சி. வேனுகோபால் எக்ஸ்
- எம். ஏ. ராஜேஷ்குமார்
- விஸ்வநாதன்
சென்னை: தவெக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ்-க்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கே.சி.வேணுகோபால் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
