×

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 108°F வெப்பநிலை பதிவு!

 

சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 108°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. வேலூர், திருத்தணி, நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தொண்டி, நாகப்பட்டினம், மதுரை நகரம், பரங்கிப்பேட்டை, கடலூர், திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் 100°F கடந்து வெப்பநிலை பதிவானதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

 

Tags : Tamil Nadu ,Meenambakkam ,Chennai ,Vellore ,Tiruttani ,Nungambakkam ,Madurai Airport ,Thondi ,Nagapattinam ,Madurai City ,Parangipettai ,Cuddalore ,Trichy ,Erode ,Thanjavur ,Thoothukudi ,
× RELATED லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக...