×

திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீச்சல் தெரியாமல் பாலாற்றங்கரையில் குளித்தபோது மோனிகா, பிரியதர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Tags : Trincomalee ,Kanchipuram ,Monica ,Priyadarshini ,
× RELATED திருவொற்றியூரில் தொடர்ந்து மின்தடை: மக்கள் கடும் அவதி; போராட முடிவு