- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- அவினாஷ் குமார்
- ஐஜி
- தமிழ்நாடு காவல்துறைத் தலைமையகம்
- பவனீஸ்வரி
- சிங்கப் பெண் சிறப்புப் படை
- வெங்கட்ராமன்
- சிவில் பொருட்கள் வழங்கல் டி.ஐ.ஜி சி.ஐ.டி
- வடக்கு வலயம்
- ஐஜி…
சென்னை: தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம். சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ப்ரவீன்குமார் அபிநபு நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
