×

தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகளை விரைவில் வழங்குமாறு உணவுத்துறை உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகளை விரைவில் வழங்குமாறு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் ரேஷன் அட்டையை விநியோகிக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Food Department ,Tamil Nadu ,Chennai ,
× RELATED திருவொற்றியூரில் தொடர்ந்து மின்தடை: மக்கள் கடும் அவதி; போராட முடிவு