×

கொடைக்கானலில் நடை பெறும் 63வது மலர் கண்காட்சி விழாவிற்கான நுழைவு கட்டணம் உயர்வு..!

திண்டுக்கல்: கொடைக்கானலில் நடை பெறும் 63வது மலர் கண்காட்சி விழாவிற்கான நுழைவு கட்டணம் உயர்ந்துள்ளது. பெரியவர்களுக்கு 80 ரூபாயும் சிறியவர்களுக்கு 40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் கடந்த ஆண்டை விட கூடுதல் கட்டணம் நிர்ணயித்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

Tags : 63rd Flower Exhibition ,Kodaikanal Dindigul ,Godaikanal ,
× RELATED தென்மேற்கு பருவமழை: கேரளா விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை