திண்டுக்கல்: கொடைக்கானலில் 63வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது. கொடைக்கானலில் மலர் கண்காட்சி இன்று தொடங்கி 12 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.