தமிழகம் சென்னை காசிமேட்டில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு May 18, 2026 மீனவர் சென்னை காஷிமேட் சென்னை Kashimet கலைமணி சென்னை: காசிமேட்டில் நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். 6 மீனவர்களுடன் நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் கலைமணி உயிரிழந்தார்.
பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழக வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
சென்னை அருகே இரு கானா பாடகர்கள் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை கைது செய்ய எடப்பாடி பழனிச்சாமி வலியுறுதல்