தமிழகம் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் மரணம் May 18, 2026 சிவகாசி நாரணபுரம் கவின்குமார் சரண் சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரத்தில் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். குட்டையில் குளிக்கச் சென்ற கவின்குமார்(12) சரண் (8) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தமிழக வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
சென்னை அருகே இரு கானா பாடகர்கள் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை கைது செய்ய எடப்பாடி பழனிச்சாமி வலியுறுதல்