தமிழகம் அதிமுக இரு தரப்பு மனுவும் ஆய்வில் உள்ளன May 15, 2026 சென்னை எடப்பாடி பழனிசாமி ச. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சென்னை: அதிமுக கொறடா தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகிய 2 தரப்பினரின் மனுக்களும் பேரவை விதிகளின்படி ஆய்வில் உள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஒன்றிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விசிக பங்கேற்கும்: திருமாவளவன்
பணம், ஆதாயத்திற்காக கட்சி மாறி வாக்களித்தது உறுதி செய்யப்பட்டால் 25 எம்எல்ஏ தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்கும்: சமூக வலைத்தளத்தில் திமுக எம்பி வில்சன் பதிவு
வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் முத்துப்பேட்டை அலையாத்தி காடுக்கு சுற்றுலா செல்ல தடை
முத்துப்பேட்டை குடியிருப்பு பகுதியில் புகுந்து ஒரு வாரமாக மக்களை அச்சுறுத்தி வரும் காட்டெருமை: தேடும் பணியில் வனத்துறை
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்
தேர்தல் ஆணைய விதிகளுக்கு மாறாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பெண் உள்பட 17 வெளிநாடு வாழ் இந்தியர்கள் போலீசில் ஒப்படைப்பு: கை விரலில் இருந்த மையால் சிக்கினர்
லஞ்சப் புகாரில் கைதான அரசு ஊழியர் தற்கொலை விவகாரம் – நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நீதிபதி தலைமையில் விசாரணை
அரசு ஓய்வூதியம், குடும்ப நல ஓய்வூதியம் பெறுவோருக்கு 58%இல் இருந்து 60%ஆக அகவிலைப்படி உயர்வு: நிதித்துறை அறிவிப்பு