நாட்டுக்கே வழிகாட்டியது திராவிட மாடல் ஆட்சி என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: நாட்டுக்கே வழிகாட்டியது திராவிட மாடல் ஆட்சி என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு அளித்துள்ளார். சட்டப்பேரவையில் சபாநாயகரை வாழ்த்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திமுக கூட்டணிக்கு 1.54 கோடி வாக்குகள் தந்த மக்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

Related Stories: