தமிழகம் கரூரில் லஞ்சம் பெற்ற போக்குவரத்து அலுவலர் கைது May 05, 2026 கரூர் தர்மனந்தம் தர்மனந்தா கரூர்: கரூரில் தனியார் பேருந்து உரிமையாளரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம் கைது செய்யப்பட்டார். ரூ.5,000 லஞ்சம் பெற்ற போக்குவரத்து அலுவலர் தர்மானந்தத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்