தமிழகம் உதகையில் இடியுடன் கனமழை! May 05, 2026 உத்தகா நீலகிரி உடாக் தகாய் நீலகிரி: உதகையில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. உதகை சுற்றுவட்டாரத்தில் அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்