ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஐதராபாத் – கொல்கத்தா அணிகள் மோதல். இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குஜராத் – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.