ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி..!

சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களும், கார்த்திக் சர்மா 54 ரன்களும் எடுத்தனர்.

Related Stories: