5 கிலோ சிறிய வகை சிலிண்டர் விலை இன்று ஒரே நாளில் ரூ.261 உயர்வு!

சென்னை: 19 கிலோ வணிக சிலிண்டர் ஒரேயடியாக ரூ.993 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 5 கிலோ சிறிய வகை சிலிண்டர் விலையும் இன்று ஒரே நாளில் ரூ.261 உயர்ந்தது. குறுகிய கால அவசர தேவைக்காகப் பயன்படுத்துவோருக்கு இதனால் பெரும் சுமை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Related Stories: