இந்தியா பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி Apr 30, 2026 பெங்களூரு கர்நாடக பவுரிங் மருத்துவமனை கர்நாடக: பெங்களூருவில் அரசு பவுரிங் மருத்துவமையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். தொடர் மலை காரணமாக மருத்துவமையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.
நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய AI பயன்படுத்தப்படும்: என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் 31 வாரங்களுக்குப் பிறகும் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து
பல்வேறு களேபரத்துடன் 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு மேற்கு வங்கத்தில் 93 சதவீதம் வாக்குப்பதிவு: மத்திய படைகள் பாஜவுக்கு உதவுவதாக மம்தா குற்றச்சாட்டு; தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவு மே 4ல் அறிவிப்பு
தலையிட வேண்டிய அவசியமில்லை வெறுப்பு பேச்சுக்களை தடுக்க போதுமான சட்டங்கள் உள்ளன: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தீவிரவாதத்தை போதிக்கும் பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் நற்சான்றிதழ் தந்தது தேசவிரோதம்: காங்கிரஸ் கடும் தாக்கு