மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. MATRIZE, POLL DIARY, CHANAKYA STRATEGIES உள்ளிட்ட நிறுவனங்கள் பாஜக ஆட்சி என தெரிவித்துள்ளது.