லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் மீரட் மற்றும் பிரயாக்ராஜ் நகரங்களுக்கு இடையேயான கங்கா விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.36,230 கோடி மதிப்பில் 594 கி.மீக்கு அமைக்கப்பட்ட விரைவுச் சாலையால் பயண நேரம் 6 மணி நேரமாக குறைக்கும் என கணிக்கப்படுகிறது.
