அரசியல் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல் Apr 29, 2026 திமுகா தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தவெகா சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. திமுக 43.1%; அதிமுக 34.8%; தவெக 15.1% வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்கள் கட்சி ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னிறுத்துகிறது – பிரதமருக்கு அகிலேஷ் யாதவ் பதிலடி
பீகாரில் ஒரே நாளில் வாக்குப்பதிவு வெளியான நிலையில் தமிழகத்தில் இதுவரை இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கை வெளியிடாதது ஏன்..? அரசியல் கட்சியினர் சரமாரி கேள்வி
மே.வங்க தேர்தலில் பாஜக தோற்றால் பிரதமர் பதவியிலிருந்து விலக தைரியம் உள்ளதா.! மோடிக்கு திரிணாமுல் காங்., சவால்
மேற்குவங்க 2-ஆம் கட்ட தேர்தல் – பாஜக-வின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் தேர்தல் அதிகாரிகள்.! மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்
தவெக வேட்பாளர்களுடன் நாளை பனையூரில் ஆலோசனை: இன்று சீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்ய விஜய் திட்டம்?
இந்தியா – நியூசிலாந்து இடையே ஒப்பந்தம் நாட்டை பொருளாதார ரீதியாக உயர்த்தும் முயற்சியின் மைல்கல்: ஜி.கே.வாசன் கருத்து
அமைச்சரவையில் மாற்றம் செய்யக் கோரி டெல்லியில் கர்நாடகா எம்எல்ஏக்கள் 23 பேர் முகாம்: மே 4ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் அதிரடி
திராவிட மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது நம் தமிழ்நாடு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
புதுச்சேரியில் பிரெஞ்ச் மொழி நீக்கம், ரயில்வேயில் ஆட்குறைப்பு; ஒன்றிய பாஜ அரசுக்கு வைகோ கடும் கண்டனம்
புதுப்பள்ளி, சங்கனாச்சேரி 2 தொகுதிகளின் இவிஎம் எந்திரங்கள் ஒரே அறையில் வைத்திருப்பது ஏன்..? காங்கிரஸ் கேள்வி
நீங்களே என் குடும்பம்…பாஜக-வின் பதவியேற்பு விழாவில் நான் நிச்சயமாக பங்கேற்பேன் – மே.வங்கத்தில் மோடி பேச்சு
மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்