புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மது கொண்டுவர அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 4.5லிட்டர் மது கொண்டுவர அனுமதியில்லை  என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 4.5லிட்டர் அரசணை என்பது தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. தமிழக அரசு விளக்கத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: