சிவகாசியில் இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது

சிவகாசி: சிவகாசியில் மாரிச்செல்வம் (18) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சரஸ்வதிபாளையத்தைத் சேர்ந்த மதி சங்கர், மாதவன், வெங்கடேஷ், பாண்டீஸ்வரன், முத்துப்பாண்டி, சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவது தொடர்பான பிரச்சனையில் இளைஞரை வெட்டிக் கொன்றனர்.

Related Stories: