செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அதிகாரிகள் எச்சரிக்கை

ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் ரசாயனம் பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: