மே 1ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது!!

புதுச்சேரி: மே 1ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி விடுமுறை விடப்படுவதால் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்குமென ஜிப்மர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: