- திருவாடம்
- அஇஅதிமுக
- செல்வராஜ்
- தஞ்சாவூர்
- திருவிடைமருதூர் ஒன்றியம், திருவாடம் நகர பஞ்சாயத்து
- எடப்பாடி பழனிசாமி
- திருவிடைமருதூர்
- இலமதி சுப்ரமணியன்
தஞ்சாவூர்: திருவிடைமருதூர் ஒன்றியம் திருபுவனம் பேரூராட்சி அதிமுக செயலாளர் செல்வராஜ் கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். திருவிடைமருதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு. எழுந்த நிலையில் செல்வராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
