×

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக வெளிமாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நியமனம்!!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக வெளிமாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் என வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் என்ற அடிப்படையில் 234 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் அனைவரும் மே 2ம் தேதிக்கு முன்னதாக தமிழ்நாடு வருவார்கள். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் 63 மையங்களில் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது.

Tags : Tamil Nadu Assembly ,Chennai ,
× RELATED வால்பாறை பகுதியில் மாசோப்சிஸ்...