கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போண்டபள்ளி பகுதியில் பெங்களூருவில் இருந்து தென்காசி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பிரேக் பழுதடைந்து ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
