×

மின்மாற்றியில் பழுது பார்த்தவர் உயிரிழப்பு

தென்காசி: ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் மின்மாற்றியில் பழுது பார்த்த மிராசு கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். வயர் மென் கணேசன் தூண்டுதலின்பேரில் மின்மாற்றியில் பழுது பார்த்த போது மிராசு கிருஷ்ணன் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TENKASI ,MIRASU KRISHNAN ,CHETTIKULAM ,ALVARKURICHI ,Wire ,Induction ,
× RELATED ராயக்கோட்டையில் தண்ணீரை விலைக்கு...