மன்னார்குடி: மன்னார்குடி – திருப்பதி விரைவு ரயில் LHB தொழில்நுட்ப பெட்டிகளாக மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாமனி விரைவு ரயிலில் 2 ஏசி, 3 படுக்கை வசதி பெட்டிகள், 6 இருக்கை வசதி பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டது. பாமனி விரைவு ரயிலில் 9 முன்பதிவில்லா LHB பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
