×

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை: சென்னையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Meteorological Centre ,
× RELATED மாயமான காதல் ஜோடி காவல் நிலையத்தில்...