×

புதுவையிலுருந்து மது எடுத்து வரும் விவகாரம் – விளக்கம் கோரி முறையீடு

சென்னை: புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்தவர் மீதான வழக்கை ரத்து செய்தது குறித்து விளக்கம் கோரி முறையீடு செய்யப்பட்டது. தனி நபர் பயன்பாட்டிற்கு 4.5 லிட்டர் விலக்கு என்பது புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது, நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அரசு உரிமம் பெற்ற மதுபானங்களுக்கு மட்டுமே இந்தவிலக்கு பொருந்தும்” என அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Puducherry ,Chennai ,
× RELATED ராயக்கோட்டையில் தண்ணீரை விலைக்கு...