திண்டிவனத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு

விழுப்புரம்: திண்டிவனத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் சக்திவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: