தமிழகம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரக் கோளாறு Apr 23, 2026 ஆலங்கநல்லூர், மதுரை மாவட்டம் மதுரை மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. வாக்களிக்க முடியாமல் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
பிரசாரத்தின்போது செல்பி எடுக்க முயன்றவர் விஜய் பிரசார வாகனத்தின் சக்கரம் ஏறியதில் தொண்டரின் கால் எலும்பு முறிவு: சிகிச்சைக்கு உதவிட வீடியோ வெளியிட்டு கோரிக்கை
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்ற வழக்குகளில் கைதானவர்கள் வாக்களிக்க முடியாது: ஹரிநாடார் வழக்கில் உயர் நீதிமன்றம் விளக்கம்
சட்டமன்ற தேர்தலையொட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை: மூன்று மடங்கு வரை அடாவடி வசூல் வேட்டை; நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை
வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் திருப்பி ஒப்படைப்பு: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் விளக்கம்