தூத்துக்குடி: தூத்துக்குடி அமமுக வேட்பாளர் சுந்தரராஜ் வீட்டில் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படை பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தபோது வீட்டிற்கு வெளியே வீசப்பட்ட ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
