சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.14,300க்கும் சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.
