சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி. பொன்னேரி, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் பொன்னேரி செல்கிறார் ராகுல். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
