×

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags : Tamil Nadu ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,K. Stalin ,Pa. J. K. Vin ,
× RELATED தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு...