×

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார்!

 

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார். தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்டம். மாநிலங்களின் உரிமைகளை பறிக்காதே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் முழக்கம். மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,M.P. ,K. ,Stalin ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தவெக...