சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய், தியாகராயர் நகர் தவெக வேட்பாளர் ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு மீது வழக்கு. விஜய் உள்ளிட்டோர் மீது 2 பிரிவுகளின் கீழ் சென்னை மாம்பலம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.
