×

திருவள்ளூரில் பாய்லர் வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் படுகாயம்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காடில் உள்ள தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்ததில் வடமாநில தொழிலாளி ரவி ரஞ்சன்(24) உடல்கருகி உயிரிழந்தார்.அதிக அழுத்தம் காரணமாக பாய்லரின் தலைப்பகுதி சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கிவீசப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : THIRUVALLUR ,Kummidipundi Cipkat ,Northern ,Ravi Ranjan ,
× RELATED பட்டா மாறுதலுக்கு தடை நீக்கிய ரூ.25...