தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 500 கனஅடியில் இருந்து மேலும் சரிந்து 300 கன அடியானது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.