சென்னை மாநில கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மருத்துவத்துறையில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதையடுத்து ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவத்துறை கட்டடங்களையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
