×

மருத்துவத் துறை சார்ந்த ‘நலம் TN’ என்ற புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

சென்னை: மருத்துவத் துறை சார்ந்த ‘நலம் TN’ என்ற புதிய இணையதள சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக அறக்கட்டளை, சமூக பொறுப்பு நிதி மூலம் ‘நலம் TN’ உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை எளிமையாக, பாதுகாப்பாக வழங்க முடியும். 38 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்கும் நோக்கில் ‘நலம் TN’ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு, உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில் ‘நலம் TN’ அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Vijay ,Nalam TN ,Chennai ,Tamil Nadu Government Hospital Development Trust and Social Responsibility Fund ,
× RELATED கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு