×

நீட் மறுதேர்வில் தவறான கேள்வி- மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிப்பு

டெல்லி: அண்மையில் நடந்த நீட் மறுதேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டதை தேசிய தேர்வு முகமை ஒப்புக் கொண்டது. மற்றொரு கேள்விக்கு 2 விடைகள் சரியானது; அந்த கேள்விக்கு 2 விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்த மாணவர்களுக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமையின் விடைக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,National Testing Agency ,
× RELATED யூசர்நேம் சர்ச்சை வாட்ஸ்அப்பை...