ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைப்பு

திண்டுக்கல்:ஜஸ்டின் மணிகண்டன் பணிக்காலத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட சிறப்பு தணிக்கை குழுவை அமைத்து பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. நெல்லை துணை பதிவுத்துறை தலைவர் சுவாமிநாதன், சிவகங்கை உதவி பதிவுத்துறை தலைவர் சீனிவாசன் குழுவில் இடப்பெற்றுள்ளனர்.

Related Stories: