விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

சென்னை: விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் கூறியும் விஜய் வாய் திறக்காமல் உள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அனைவரும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: